சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.
வெளியிடப்பட்ட தேதி : 03/12/2025
மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில், உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, நடைபெற்ற நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகளுக்கிடையேயான ஓவியப் போட்டியில் கலந்து கொண்டு முதல் மூன்று இடங்களைப் பெற்ற போட்டியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.(PDF 34KB)
