மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலிக் காட்சி வாயிலாக நெல் சேமிப்பு தளங்கள் கட்டுமானப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்கள்;.
வெளியிடப்பட்ட தேதி : 11/12/2025
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலிக் காட்சி வாயிலாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில், மயிலாடுதுறை வட்டம், வில்லியநல்லூர் கிராமத்தில் ரூ.27.00 கோடி மதிப்பீட்டில் 21000 மெ.டன் கொள்ளளவு கொண்ட நவீன மேற்கூரை அமைப்புடன் கூடிய நெல் சேமிப்பு தளங்கள் கட்டுமானப் பணிகளுக்கும், தரங்கம்பாடி தாலுக்கா பரசலூர் கிராமத்தில் ரூ.12.00 கோடி மதிப்பீட்டில் 9000 மெ.டன்; கொள்ளளவு கொண்ட தளம் கட்டுமானப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்கள்; (PDF 41KB)