Close

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடன் உதவி

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடன் உதவி
தலைப்பு விவரம் Start Date End Date கோப்பு
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடன் உதவி

கடன் திட்டம் தொடர்பாக 19.12.2025 வெள்ளிக்கிழமையன்றுகாலை 10.00 மணியளவில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில நடைபெறவிருக்கும் லோன் மேளாவிற்கு இம்மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் கடன் விண்ணப்பங்களைப் பெற்று உரிய ஆவணங்களுடன் சமர்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

17/12/2025 19/12/2025 பார்க்க (205 KB)