Close

வேலைவாய்ப்பு – மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை

வேலைவாய்ப்பு – மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை
தலைப்பு விவரம் Start Date End Date கோப்பு
வேலைவாய்ப்பு – மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் தேசிய நல குழுமத்தின் கீழ் காலியாக உள்ள கீழ்காணும் பணியிடங்களுக்கு மாவட்ட நலச்சங்கம் மூலம் (முற்றிலும் தற்காலிக) ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு கீழ்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் 17.12.2025 முதல் 29.12.2025 வரை விரைவுத்தபால் / பதிவுத்தபால் ( Speed Post / Registered Post ) மூலமாக வரவேற்கப்படுகின்றன.

17/12/2025 29/12/2025 பார்க்க (881 KB) dhs application (548 KB)