சிறுபான்மையினர் தின விழாவில் நலவாரிய அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்கள்
வெளியிடப்பட்ட தேதி : 19/12/2025
சிறுபான்மையினர் தின விழாவில் உலமாக்கள் மற்றும் கிறிஸ்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்களுக்கு நலவாரிய அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்கள்.(PDF 258KB)
