மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 19/12/2025
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் எக்ஸ்னோரா சர்வதேச அறக்கட்டளை மற்றும் பசுமைத் தமிழ்நாடு இயக்கம் இணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். (PDF 190KB)