சீகன் பால்கு திருவுருவச் சிலையுடன் அரங்கம் கட்டுவதற்கு மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 22/12/2025
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் எருக்கட்டாஞ்சேரி கிராமத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தமிழ்நாட்டில் முதன்முறையாக அச்சு இயந்திரத்தை நிறுவி கிறிஸ்தவ மக்களின் புனித நூலான விவிலியத்தை புதிய ஏற்பாடு எனும் பெயரில் தமிழில் அச்சிட்டு வெளியிட்ட சீகன் பால்கு அவர்களுக்கு ரூ.7 கோடி மதிப்பீட்டில் திருவுருவச் சிலையுடன் அரங்கம் கட்டுவதற்கு மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்கள்.(PDF 25KB)