வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள் – 27-12-2025
வெளியிடப்பட்ட தேதி : 29/12/2025
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சிக்கட்பட்ட, திருஇந்த;ர் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெறுவதை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆணையர் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் மாவட்டத் தேர்தல் அலுவலர் இ.ஆ.ப அவர்கள் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள் (PDF 203KB)
