வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டம்
| தலைப்பு | விவரம் | Start Date | End Date | கோப்பு |
|---|---|---|---|---|
| வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டம் | மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவுசெய்துள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற, 31.12.2025 அன்றைய தேதியில் ஐந்து வருடம்; முடிவடைந்த (முறையாக 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்துள்ள), பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாத மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று அல்லது மேல்நிலை வகுப்பு பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற பதிவுதாரர்கள்; தகுதி உடையவர் ஆவர். மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரை, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாத அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று அல்லது மேல்நிலை வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று பதிவு செய்து 31.12.2025 அன்றைய தேதியில் ஓராண்டு முடிவடைந்த பதிவுதாரர்கள் தகுதி உடையவர் ஆவர். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமானம் மற்றும் வயதில் உச்ச வரம்பு ஏதுமில்லை. |
09/01/2026 | 27/02/2026 | பார்க்க (312 KB) |