Close

“இது நம்ம ஆட்டம் 2026” மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்

வெளியிடப்பட்ட தேதி : 27/01/2026
CM's sports festival inauguration Function - 27-01-2026

மயிலாடுதுறை மாவட்டம், சாய் விளையாட்டு அரங்கத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் “இது நம்ம ஆட்டம் 2026” விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், மாண்புமிகு மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள். (PDF 329KB)