மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அடிப்படை வசதிகளுடன் கூடிய சுற்றுலா வளாகத்தை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 02/02/2026
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளிக் காட்சி வாயிலாக அடிப்படை வசதிகளுடன் கூடிய சுற்றுலாத் துறை சார்பில்; ரூ.23.60 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகளுடன்கூடிய சுற்றுலா வளாகத்தை திறந்து வைத்த நிகழ்ச்சியில் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அவர்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்து பார்வையிட்டார்கள்.(PDF 28KB)
