Close

“உங்களுடன் ஸ்டாலின்” நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்கள்.

வெளியிடப்பட்ட தேதி : 05/02/2026
“Ungaludan Stalin” Function - 04-02-2025

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் எடக்குடி மற்றும் வடபாதி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் வழங்கினார்கள்.(PDF 312KB)

“Ungaludan Stalin” Function - 04-02-2025

(PDF 312KB)

“Ungaludan Stalin” Function - 04-02-2025