சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் கிறித்துவ உபதேசியார்கள் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 05/03/2026
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் கிறித்துவ உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் வாரியத்தின் மூலம் செயல்படும் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியர்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரிய தலைவர் அவர்கள் தலைமையில்;, மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
(PDF 30KB)
