அன்புக் கரங்கள் திட்டத்தின் கீழ் பெற்றோர் இல்லா குழந்தைகளுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் அடையாள அட்டைகளை வழங்கினார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 15/09/2025

அன்புக் கரங்கள் திட்டத்தின் கீழ் பெற்றோர் இல்லா குழந்தைகளுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் அடையாள அட்டைகளை வழங்கினார்கள். (PDF 27KB)