Close

அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சி

வெளியிடப்பட்ட தேதி : 02/01/2025
Ayyan Thiruvalluvar Statue Silver Jubilee Celebration

அய்யன் திருவள்ளுவர் திருவுருவச்சிலை வெள்ளி விழாவினை முன்னிட்டு மாவட்ட ஆட்சியரகத்தில் அமைக்கப்பட்டுள்ள அய்யன் திருவள்ளுவர் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார் (PDF 198KB)