Close

அறிஞர் அண்ணா மாரத்தான் ஓட்டப்போட்டிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 05/01/2025
The District Collector flagged off the long-distance running competitions equivalent to the Arignar Anna Marathon.

மயிலாடுதுறை மாவட்டத்தில் அறிஞர் அண்ணா மாரத்தான்  ஓட்டப்போட்டிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்துகொண்டார்