சுனாமி நினைவுநாள் அஞ்சலி – 26-12-2024
வெளியிடப்பட்ட தேதி : 26/12/2024
டிசம்பர்-26 சுனாமி நினைவு தினத்தையொட்டி சுனாமி நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். (PDF 27KB)