Close

“என் ஊர் என் கனவு” மாவட்ட தொலைநோக்கு திட்டம் 2030 கருத்தரங்கை மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்

வெளியிடப்பட்ட தேதி : 03/02/2026
Honorable minister Participated in “En Ooru, En Kanavu” Meeting - 02-02-2026

மயிலாடுதுறை தனியார் திருமண மண்டபத்தில் “என் ஊர் என் கனவு” மாவட்ட தொலைநோக்கு திட்டம் 2030 கருத்தரங்கை மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள் (PDF 342KB)