தமிழ்நாடு – 2030 கனவுகள் மெய்ப்படும் நிகழ்ச்சி
வெளியிடப்பட்ட தேதி : 06/03/2026
மயிலாடுதுறையில் தனியார் திருமண மண்டபத்தில் “உங்கள் கனவை சொல்லுங்க” திட்டத்தின் நிறைவாக “தமிழ்நாடு-2030 கனவுகள் மெய்ப்படும்”; நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்டத்தில் ஐந்தாண்டுகளில் பல்வேறு அரசு துறைகளில் செயல்படுத்தப்பட்ட நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த சாதனை மலரை மாவட்ட ஆட்சியர்அவர்கள் மற்றும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் ஆகியோர் வெளியிட்டார்கள்.(PDF 159KB)