“கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி” மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் ஏற்கப்பட்டது.
வெளியிடப்பட்ட தேதி : 09/02/2026
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் 09.02.2026 அன்று ஏற்கப்பட்டது. (PDF 19KB)