தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குநர் அவர்கள் ஆய்வுக் கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 12/03/2026
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் பணிகள் மற்றும் நெல் மூட்டைகள் நகர்வு பணிகள் தொடர்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குநர் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்னிலையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. (PDF 118KB)
