மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக “உங்கள் கனவை சொல்லுங்கள்” திட்டத்தை தொடங்கி வைத்தார்கள்
வெளியிடப்பட்ட தேதி : 09/01/2026
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக “உங்கள் கனவை சொல்லுங்கள்” திட்டத்தை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து மயிலாடுதுறை நகராட்சி, கணபதி நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற “உங்கள் கனவை சொல்லுங்கள்” திட்டம் துவக்க நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு கணக்கெடுப்புப் படிவங்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள்,சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள்ஆகியோர் வழங்கினார்கள்.( PDF 330KB)