Close

சமுதாய வளைகாப்பு விழா – 11.02.2026

வெளியிடப்பட்ட தேதி : 11/02/2026
“Samuthaya Valaikappu” function held on 11.02.2026

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் செம்பனார்கோவில் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் துறை சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் கர்ப்பிணி பெண்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் மற்றும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் ஆகியோர் சீர்வரிசை பொருட்களை வழங்கினார்கள்.(PDF 32KB)