Close

குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் நலன் தொடர்புடைய ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட தேதி : 23/10/2025
A review meeting of the district-level child protection and child welfare related departments was held in the presence of the District Collector and the Chairman of the Tamil Nadu Child Rights Protection Commission.

மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் நலன் தொடர்புடைய துறைகளுக்கான ஆய்வுக் கூட்டம் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 27KB)