வாக்குப்பதிவு அலுவலர்கள் முதற் கட்ட சுழற்சி தெரிவு முறையில் தேர்வு செய்தல்
வெளியிடப்பட்ட தேதி : 24/03/2026
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026, முன்னிட்டு 160 – சீர்காழி ,161-மயிலாடுதுறை மற்றும் 162– பூம்புகார் சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணி மேற்கொள்ள உள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்கள் முதற் கட்ட தற்செயல் தெரிவு முறையில் தேர்வு செய்தல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.PDF(19KB)