தனியார் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 27/01/2026
தனியார் கல்லூரியில் பயிலும் 1721 மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், மாண்புமிகு மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் அவர்கள், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் வழங்கினார்கள்.
.(PDF 92KB)