நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணங்களை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் வழங்கினார்கள்
வெளியிடப்பட்ட தேதி : 30/12/2025
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்களை மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்கள்.(PDF 38KB)

