தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் 2024-25 ஆண்டிற்கான மணிமேகலை விருது 9 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 23/04/2025

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் 2024-25 ஆண்டிற்கான மணிமேகலை விருது 9 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்கள்.
(PDF 29KB)