Close

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் பணிகளை கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் அவர்கள் ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 10/02/2026
Food and Consumer Protection Secretary Inspection

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் காளகஸ்தினாதபுரம் கிராமத்தில் இயங்கி வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில்
நெல் கொள்முதல் பணிகளை கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் அவர்கள் ஆய்வு செய்தார்கள். (PDF 23KB)

Food and Consumer Protection Secretary Inspection - 10-02-2026

Food and Consumer Protection Secretary Inspection - 10-02-2026