பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவ மாணவியருக்கான உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்வான கல்லூரி கனவு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அவர்கள்; தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட தேதி : 16/05/2025

பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவ மாணவியருக்கான உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்வான கல்லூரி கனவு நிகழ்ச்சி தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள்; தலைமையில் நடைபெற்றது.. (PDF 18KB)