பல்வேறு துறைகள் சார்பில் கட்டுமானப் பணிகளுக்கு மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டி, பணிகளைத் தொடங்கி வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 13/02/2025
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில், பல்வேறு துறை சார்பில் பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையக் கட்டிடம் கட்டுதல், மனநல காப்பகக் கட்டிடம் கட்டுதல் என மொத்தம் ரூ.21 கோடியே 84 இலட்சம் மதிப்பீட்டிலான கட்டுமானப் பணிகளுக்குமாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் அடிக்கல் நாட்டி, பணிகளைத் தொடங்கி வைத்தார்.