பூம்புகார் சுற்றுலா வளாகத்தில் சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது – 13.01.2025
வெளியிடப்பட்ட தேதி : 13/01/2025
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் பூம்புகார் சுற்றுலா வளாகத்தில் சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் விழா மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. (PDF 28KB)