• Site Map
  • Accessibility Links
  • தமிழ்
Close

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடனுதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்கள்- 11-06-2025

வெளியிடப்பட்ட தேதி : 11/06/2025
Inauguration of the scheme for providing bank loans to Women Self Help Groups – 11-06-2025

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் சென்னையில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவிகள் வழங்கும் விழாவை தொடங்கி வைத்ததை தொடர்ந்து மகளிர் திட்டம் சார்பில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக் குழுக்கள் தின விழாவில் 836 மகளிர் சுய உதவிக் குழுக்களை சார்ந்த 8395 பயனாளிகளுக்கு ரூ.53.26 கோடி மதிப்பில் வங்கி கடனுதவிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் வழங்கினார்கள். (PDF 42KB)