மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் நாதல்படுகை கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ள உபரிநீர் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்துள்ளதை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 05/08/2024