Close

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 1,00,000 மின் இணைப்பு திட்டத்தின் கீழ் பயன் பெற்ற விவசாயிகளிடம், காணொளிக் காட்சி மூலம் கலந்துரையாடல்

வெளியிடப்பட்ட தேதி : 19/04/2022
Hon’ble Chief Minister interact with beneficiaries of farmer under 1,00,000 power connection scheme through Video Conference

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 1,00,000 மின் இணைப்பு திட்டத்தின் கீழ் பயன் பெற்ற விவசாயிகளிடம் காணொளிக் காட்சி மூலம் 16.04.2022 அன்று கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மயிலாடுதுறை  பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் பூம்புகார் சட்ட மன்ற உறுப்பினர் அவர்கள் கலந்துகொண்டனர்.