Close

மாவட்ட ஆட்சித் தலைவரின் கள ஆய்வு – பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் வழங்கும் பணி

வெளியிடப்பட்ட தேதி : 03/01/2025
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் திரு.ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். (PDF 24KB)