மாவட்ட ஆட்சித் தலைவரின் ஆய்வு – 31-07-2025
வெளியிடப்பட்ட தேதி : 31/07/2025
மயிலாடுதுறை மாவட்ட அரசு பெரியார் தலைமை மருத்துவமனை, குத்தாலம் வட்டாரத்திற்குட்பட்ட கடலங்குடி ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமினை மாவட்ட ஆட்சியர் திரு.ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு செய்தார்கள். 31-07-2025 (PDF 128kb)