Close

மாவட்ட தாட்கோ சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு அடையாள அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

வெளியிடப்பட்ட தேதி : 11/07/2025

 மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட தாட்கோ சார்பில்  தூய்மைப் பணியாளர்களுக்கு அடையாள அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரிய தலைவர் டாக்டர்.திப்பம்பட்டி.வெ.ஆறுச்சாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
(PDF 210KB)

 

TAHDCO

TAHDCO