Close

விழுப்புரம் மாவட்டத்திற்கு வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது

வெளியிடப்பட்ட தேதி : 09/12/2024
Flood Relief Materials Sent – Viluppuram District

விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.45,60,467 மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் 06.12.2024 அன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அனுப்பி வைக்கப்பட்டது .(PDF 22KB)