ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் அரசினர் கல்லூரி மாணவியர் மற்றும் பள்ளி மாணவியர் விடுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 08/04/2025

மயிலாடுதுறையில் ஆதிதிராவிடர் நலத்துறையின் அரசினர் கல்லூரி மாணவியர் விடுதி, அரசினர் பள்ளி மாணவியர் விடுதி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் அரசினர் கல்லூரி மாணவியர் விடுதி ஆகியவைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஹெச்.எஸ்.ஸ்ரீPகாந்த் இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள். (PDF 25KB)