உயர்கல்வி வழிகாட்டல் “உயர்வுக்கு படி” நிகழ்ச்சி முன்னேற்பாடு பணிகள் தொடர்பான கூட்டம் -19-08-2025
வெளியிடப்பட்ட தேதி : 21/08/2025

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பள்ளி இறுதியாண்டு முடித்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கான உயர்கல்வி வழிகாட்டல் “உயர்வுக்கு படி” நிகழ்ச்சி முன்னேற்பாடு பணிகள் தொடர்பான கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 368KB)