“கல்வியில் சிறந்த தமிழ்நாடு” மற்றும் 2025-2026 ஆம் ஆண்டிற்கான புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டம் தொடக்க விழா நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டதை மாவட்ட ஆட்சியர் அவர்கள், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் பார்வையிட்டார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 29/09/2025

“கல்வியில் சிறந்த தமிழ்நாடு” மற்றும் 2025-2026 ஆம் ஆண்டிற்கான புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டம் தொடக்க விழா நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டதை மாவட்ட ஆட்சியர் அவர்கள், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் பார்வையிட்டார்கள். (PDF 336KB)