குத்தாலம் பேரூராட்சியில் புதிய பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகளுக்கு, மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 11/12/2025
குத்தாலம் பேரூராட்சியில், ரூ.2.96 கோடி மதிப்பீட்டில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி புதிய பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகளுக்கு, மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்கள். (PDF 46KB)