Close

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்

வெளியிடப்பட்ட தேதி : 08/01/2025
The District Collector flagged off the Road Safety Awareness Rally on the occasion of the National Road Safety Month being observed from 01.01.2025 to 31.01.2025.

தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா 01.01.2025 முதல் 31.01.2025 கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் (06.01.2025)அன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.(PDF 29KB)