சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 02/01/2026
மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட காவேரி நகரில் சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்..(PDF 17KB)