புத்தகக் கண்காட்சி 2026 – 4வது நாள் விழா
வெளியிடப்பட்ட தேதி : 04/03/2026
மயிலாடுதுறை மாவட்டத்தில் 4வது புத்தகத் திருவிழா மயிலாடுதுறை தருமபுரம் ஆதினம் கலைக்கல்லூரியில் நடைபெற்று வருகிறது. புத்தகத்திருவிழாவானது கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி தொடங்கி மார்ச் 8 ஆம் தேதி வரை காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. இப்புத்தகத்திருவிழாவில் 40 புத்தக அரங்குகள், கலைநிகழ்ச்சிகள், சிறியவர்கள், பெரியவர்களுக்கான விளையாட்டு அம்சங்கள், உணவுத் திருவிழா உள்ளிட்டவைகள் இடம்பெற்றுள்ளன.நேற்று 4 ஆம் நடைபெற்ற சொற்பொழிவில் “கதை கதையாம்” என்ற தலைப்பிலும், ள் “அறிவை விரிவு செய்” என்ற தலைப்பிலும்; சொற்பொழிவாற்றினார்கள்
