மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக மகளிர் கலைக்கல்லூரியில் வகுப்பறைகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டிய நிகழ்ச்சி
வெளியிடப்பட்ட தேதி : 16/02/2026
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக மயிலாடுதுறையில் தருமபுரம் ஞானாம்பிகை மகளிர் கலைக்கல்லூரியில் ரூ.5 கோடியே 98 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் 17 வகுப்பறைகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டிய நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்து கொண்டார்கள். (PDF 26KB)