நிறைந்தது மனம் – 11.12.2025
வெளியிடப்பட்ட தேதி : 11/12/2025
மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தாட்கோ மற்றும் தொழிலாளர் நலவாரியம் சார்பில் “நிறைந்தது மனம்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் அவர்கள், கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் திட்டத்தின் மூலம்;ரூ.3 இலட்சத்து 54 ஆயிரம் மதிப்பிலான ஆட்டோவினை பயனாளியிடம் வழங்கி, இத்திட்டத்தின் பயன்கள்; குறித்து கலந்துரையாடினார்கள் (PDF 541KB)