மாவட்ட சிறப்பு வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அவர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது – 09-01-2026
வெளியிடப்பட்ட தேதி : 10/01/2026
இந்திய தேர்தல் ஆணைய அறிவுரையின்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கான சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் நடைபெற்று வருவது தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட சிறப்பு வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அவர்கள் தலைமையில் இன்று (09.01.2026) ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. (PDF 370KB)