கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் 2 ஆவது கட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 15/12/2025
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” நிகழ்ச்சியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் இரண்டாம் கட்டம் விரிவாக்கத்தை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து,மயிலாடுதுறையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மகளிருக்கு மாதம் ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான வங்கி பற்று அட்டைகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் ஆகியோர் வழங்கினார்கள்.(PDF 162KB)
